நாளைய வானிலை 20.08.2025
2025 ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2025 ஓகஸ்ட் 19 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் என எதிர்பார்க்கப்படுகின்றது.

What's Your Reaction?






