ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டம் செப்டம்பர் ஒன்பதில்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டம் எதிர் வரும் 09.09 2025 நியூயார்க்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரகடனம் செய்ய வேண்டும் எனும் கருத்தை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நாடுகளின் ஒத்துளைப்புடன்முன்மொழியப்படும் என அறிவித்துள்ளார்.இந்த கருத்தை ஒத்ததாக பிரான்ஸ் சனாதிபதி அவர்களும் தனது ஆதரவை கடந்த வாரம் முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களின் அவலத்தை போக்கவும் இஸ்ரேல் மனிதநேய சட்டங்களை பின்பட்ட வேண்டும் எனும் அழுத்தத்தை கொடுக்கவும் இந்த முன்மொழிவு அமையும் எனவும் தெரிவித்துள்ளார். செய்தி தொகுப்பு சோ.பாக்கியராஜ்

What's Your Reaction?






