முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ வைத்திய சாலையில்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம ஆகஸ்ட் 29 அன்று ராஜபக்ஷவை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார், அதே நேரத்தில் அவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நிராகரித்தார்.

What's Your Reaction?






