வவுனியா ஓமாந்தை பகுதியில் கோர விபத்து!
சற்றுமுன் வவுனியா - ஓமந்தையில் 14 பேர் பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் - லொரி ஒன்றுடன் மோதி விபத்து.. 4 பேருக்கு மேல் உயிரிழந்ததாக தகவல்.! விபத்தில் படுகாயமடைந்த ஏனையோர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள் என 14 பேருடன் பயணித்த மகேந்திரா கப்ரக வாகனமே லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
What's Your Reaction?






