வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை அவர் ஐசியுவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

What's Your Reaction?






