விஜயை பாத்து ஏன் கதறுரீங்க- வம்பு வழங்கும் புளூ சட்டை மாறன்.
கூலி ரிசல்ட்.. விஜய்யை பார்த்து ஏன் கதறுறீங்க?.. ரஜினி ரசிகர்களை வம்புக்கிழுத்த ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த் நடித்திருந்த கூலி திரைப்படம் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. லோகேஷ் கனகராஜை எவ்வளவு ட்ரோல் செய்ய முடியுமோ அவ்வளவு ட்ரோல் செய்துவருகிறார்கள் ரசிகர்கள். ஸ்டார் ஹீரோக்களை வைத்து இயக்குகிறேன் என லோகி வீணாகிவிட்டார் என்றெல்லாம் பேசிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடவே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?






