சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம்!
சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஒவ்வொரு மாதத்திலும் முதல் 5 நாட்களில் திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

What's Your Reaction?






