வரலாறு படைத்த இந்திய பெண்கள் – உலகக் கோப்பை கைப்பற்றினர்!”
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது. ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா முதலில் ஆடி 298/7 ரன்கள் எடுத்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வீராங்கனை ஷஃபாலி வர்மா சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வானார்.
இந்த வெற்றி இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயமாகப் போற்றப்படுகிறது.
What's Your Reaction?



