மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் காட்டு யானை நுழைந்தது!
மல்லாவி நகரம் இன்று அதிர்ச்சியடைந்தது. நகரின் முக்கிய வீதியூடாக வந்த காட்டு யானை ஒன்று நேரடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. ????
பொலிஸ் நிலையத்தின் வாயில் திறந்திருப்பதை பயன்படுத்திக் கொண்டு யானை அமைதியாக உள்ளே சென்றது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?



