தொழிலாளர் தேசிய முன்னனியின் உப தலைவராக முன்னனியின் உப தலைவராக மெல்கம் தெரிவு!!
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
கட்சியின் உயர்பீடம் மற்றும் நிர்வாக குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ஏகமனதாக ஜோயல் மெல்கம் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான இவர் தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர் மட்ட குழுவிலும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?



