அய்யோ பாவமே.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு.. ? தவிக்கும் ரசிகர்கள்!

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாகவும் இணையத்தில் ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது. இந்த துயரமான செய்தி காஜல் அகர்வாலின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காட்டுத்தீ போல் பரவிய இச்செய்தியால், ரசிகர்கள் தங்கள் கவலைகளையும், பிரார்த்தனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்று (செப்டம்பர் 8, 2025) நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) இறந்துவிட்டதாக பரப்பப்பட்டுள்ள செய்திகள் உண்மையற்றவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

SaiSai
Sep 8, 2025 - 22:34
 0  28
அய்யோ பாவமே.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு..  ? தவிக்கும் ரசிகர்கள்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow