ரணிலின் சிஷ்யை கைது : ஹர்ஷனி!!
ரணிலின் சிஷ்யை கைது : ஹர்ஷனி!!
ரணிலின் சிஷ்யை கைது : ஹர்ஷனி!!
கோட்டே மாநகர சபை உறுப்பினர் ஹர்ஷனி சந்தருவானி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஆகஸ்ட் 22 ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
46 வயதான சந்தருவானி, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
What's Your Reaction?



