தமிழ் நாட்டில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சாரல் தக்கர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற “தமிழ் மக்களின் பாரம்பரிய மாபெரும் கலை விழா”விற்கு தோட்ட சமூகம் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
What's Your Reaction?



