2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையை சேர்ந்த இஷார நாணயகார பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

What's Your Reaction?






