இலங்கை வரலாற்றில் முதல் பெண் பதிவாளர் நாயகம்.

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிந்து வந்திருந்தார்.

SaiSai
Aug 26, 2025 - 16:05
 0  19
இலங்கை வரலாற்றில் முதல் பெண் பதிவாளர் நாயகம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow