ட்ரம்பின் கட்டளைகளை மீறி காசாவை தாக்கிய இஸ்ரேல்!!
இஸ்ரேல் உடனடியாக காசா மீது குண்டு வீச்சுவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பின்னரும், இன்று சனிக்கிழமை (4) காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல், தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 20 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
What's Your Reaction?



