வங்கி அட்டைகள் பயன்படுத்தி பேருந்து கட்டணம் செலுத்தும் முறை முன் முயற்சி திங்கட்கிழமை முதல்!
பஸ் பயண கட்டணம் கார்டு மூலம் செலுத்தும் முன்முயற்சி திட்டம் திங்களட்கிழமை தொடக்கம்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்ததாவது, வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் பயணிகள் பஸ்களில் பயணிக்கும்போது வங்கி கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் முறை முன்முயற்சி திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கமைய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்னாயக்க , இந்த திட்டம் மாகும்புற பலதுறை போக்குவரத்து மையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
ர்.
What's Your Reaction?



