ஹொங்கொங் தீ விபத்து பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது!
ஹொங்கொங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
279 பேர் காணாமல் போயுள்ளனர் .
காயப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் போராடி வருகின்றனர்.
தீயணைப்பு படையின் 140 வாகனங்களும், 800 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் .
What's Your Reaction?



