கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தொடர் கைதுகள்!
இன்று காலை முதல் வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் என்போர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா வும் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைதுகள் கொழும்பு அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?






