யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க பணிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?






