மாம்பழம் விலை பத்து லட்சமா! யாழ்ப்பாணம் கோவிலில் விலை போன மாம்பழம்
யாழ்ப்பாணம்: இலங்கை முருகன் கோவியில் ஒன்றில் நடந்த மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாம்பழத்தின் அடிப்படை தொகையாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஏலம் தொடங்கப்பட்ட நிலையில், கண்களை மூடி திறப்பதற்கு ரூ.6 லட்சம் வரை உயர்ந்தது. இதன்பின் இறுதியாக ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?






