தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

SaiSai
Dec 5, 2025 - 21:46
Dec 5, 2025 - 21:46
 0  6
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்த நிலையில், வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow