ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட பட்ஜெட்.
நேற்று ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 2026 பட்ஜட்
♦2026 பட்ஜெட்:
தேர்தல் கூட்டம் ஒன்றுக்கு வராவிட்டால் முன்னர் சமுர்த்தி நீக்கப்படும்
♦2026 பட்ஜெட்:
அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு
♦2026 பட்ஜெட்:
வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலராக கொண்டு வர எதிர்பார்ப்பு
♦2026 பட்ஜெட்:
அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது
♦2026 பட்ஜெட்:
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க நடவடிக்கை
♦2026 பட்ஜெட்:
அடுத்த ஆண்டில் சொத்து விபரங்களை அறிவிக்க புதிய டிஜிட்டல் சேவை
♦2026 பட்ஜெட்:
2026 ஆம் ஆண்டில் அரச சொத்து முகாமைத்துவ சட்டம் சமர்ப்பிக்கப்படும்
♦2026 பட்ஜெட்:
தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது
சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும்
♦2026 பட்ஜெட்:
2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம்
♦2026 பட்ஜெட்:
2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு
♦2026 பட்ஜெட்:
இந்த வருடம் வாகன இறக்குமதிக்காக 1,373 மில்லியன் அ. டொலர் செலவு
♦2026 பட்ஜெட்: வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை
♦2026 பட்ஜெட்:
தொழிற்துறை அபிவிருத்திக்காக ரூ. 1000 மில்லியன் ஒதுக்கீடு
♦2026 பட்ஜெட்:
விவசாய அபிவிருத்திக்காக ரூ. 1,700 மில்லியன் ஒதுக்கீடு
♦2026 பட்ஜெட்:
2026 மார்ச் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
♦2026 பட்ஜெட்:
பல்கலை மாணவர் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ. 2,500 இனால் அதிகரிப்பு
♦2026 பட்ஜெட்:
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான
அடிப்படை கொடுப்பனவு ரூ. 1,550
- வருகை கொடுப்பனவு ரூ. 200
♦2026 பட்ஜெட்:
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையில் ரூ. 50 மில்லியன் வரை கடன் வழங்க நிதி
♦2026 பட்ஜெட்:
அஸ்வெசும பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புரோட்பேண்ட் வவுச்சர்
♦2026 பட்ஜெட்:
அரச நிறுவனங்களுக்கு மேற்கொள்ளும்
டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு
சேவைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது
♦2026 பட்ஜெட்:
அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்த ரூ. 22,500 மில்லியன்
♦2026 பட்ஜெட்:
விவசாயிகளுக்கு கடன் வழங்க புதிய நிதியம்
♦2026 பட்ஜெட்:
போதைப்பொருள் பேரழிவைக் கட்டுப்படுத்த ரூ. 2,000 மில்லியன் நிதி
♦2026 பட்ஜெட்:
அங்கவீனமுற்றோர் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கு இணைக்கும் போது
உச்சபட்சம் ரூ 15,000 இற்கு உட்பட்டு 24 மாதங்களுக்கு அரச கொடுப்பனவு
♦2026 பட்ஜெட்:
குறைந்த வருமானம் பெறும் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கு
வைத்திய பரிந்துரைக்கு அமைய மாதாந்தம் ரூ. 5,000
♦2026 பட்ஜெட்:
உள்நாட்டு விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கு ரூ. 1,000 மில்லியன்
♦2026 பட்ஜெட்:
பண்டாரநாயக்க விமான நிலையத்தை விரிவுபடுத்தும் செயற்றிட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
♦2026 பட்ஜெட்:
கல்வியியல் பீட மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ரூ. 2,500 இனால் அதிகரிப்பு
♦2026 பட்ஜெட்:
தொழிற்கல்வியை மேம்படுத்த ரூ. 8,000 மில்லியன் ஒதுக்கீடு
♦2026 பட்ஜெட்:
QR ஊடான ரூ. 5,000 இற்கு குறைந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு சேவை கட்டணம் இல்லை
♦2026 பட்ஜெட்:
5,000 - 10,000 பேரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் ஆரோக்கிய மத்திய நிலையம்
♦2026 பட்ஜெட்:
16 மாடிகளை உள்ளடக்கிய தேசிய இருதய பிரிவை நிறுவ ரூ. 12,000 மில்லியன் ஒதுக்கீடு
♦2026 பட்ஜெட்:
குருநாகல் - தம்புள்ளை உத்தேச அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கான காணிகளை
கையகப்படுத்த ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு
♦2026 பட்ஜெட்:
குறைந்த வருமானம் பெறும் தலசீமியா நோயாளிகளுக்கு
வைத்திய பரிந்துரைக்கு அமைய ரூ. 10,000
♦2026 பட்ஜெட்:
கிராமிய வீதி அபிவி ருத்திக்கு ரூ. 24,000 மில்லியன்
♦2026 பட்ஜெட்:
கிராமிய பாலங்கள் அபிவிருத்திக்கு ரூ. 2,500 மில்லியன்
What's Your Reaction?



