ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைப்பு?
எதிவரும் 06 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

What's Your Reaction?






