கொத்மலை நீர்த்தேக்கத்தில் உரு குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உரு குலைந்த நிலையில் சடலம் மீட்பு! கொத்மலை ஓயாவில் லிந்துலை பகுதியில் இன்று ( 08) சடலம் ஒன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு அறிவித்தனர்.
அடையாளம் காண முடியாத நிலையில் உரு குலைந்து காணப்பட்ட மேற்படி சடலமானது பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளில் லிந்துலை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?



