கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (19) பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அவர் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குற்ற சம்பவத்தின் பின் இவர் ஒளிந்திருந்து இடங்களுக்கு விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?



