எனது மனைவியின் சொத்துக்கள் தான் என்னை வளப்படுத்தியது நாமல்.

SaiSai
Sep 19, 2025 - 13:27
Sep 19, 2025 - 13:29
 0  23
எனது மனைவியின் சொத்துக்கள் தான் என்னை வளப்படுத்தியது நாமல்.

மனைவியின் குடும்பத்தினர் தம்மை விடவும் மிகவும் செல்வந்தர்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள். புண்ணியம் செய்தமையினால் மனைவியின் ஊடாக அபிவிருத்தி அடைய கிட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நார்மல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களது சொத்துக்கள் தமது சொத்துக்களை விடவும் அதிகமானது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சொத்து அதிகரிப்பானது ஓராண்டில் இடம் பெற்றதா? அல்லது 76 ஆண்டு கால சாபத்தின் போது திரட்டப்பட்டதா? என தெளிவுபடுத்த வேண்டும். இந்த 2 கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும். தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தோழர் வசந்த சமரசிங்க தம்மை விடவும் செல்வந்தர் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow