அரச மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் கைவிடல்.
அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் கலந்துரையாடி எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்டிருந்த தீவு தழுவிய வேலைநிறுத்தத்தை கைவிட GMOA முடிவு செய்துள்ளது.

What's Your Reaction?






