இதோ மீண்டும் புழக்கத்தில் 2000/=

SaiSai
Oct 7, 2025 - 09:32
 0  29
இதோ மீண்டும் புழக்கத்தில் 2000/=

இதோ மீண்டும் புழக்கத்தில் 2000/= 

இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளன.

ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு வெளிவந்த 2000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.

அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விட பெரிதாக காணப்பட்டது. 

இந்தமுறை வெளியிட்ட 2000 ரூபா தாள்கள் தற்போது புழக்கத்திலுள்ள 1000. 5000 தாள்களின் அளவிலேயே காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) அதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 29, 2025 அன்று ரூபா 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow