முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க கைது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டார்.
What's Your Reaction?