பலாங்கொட பகுதியில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து!

SaiSai
Nov 5, 2025 - 00:23
 0  26
பலாங்கொட பகுதியில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து!

பலாங்கொடை வெலிகேபொல பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. 

 

தற்போது தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow