கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!
கிழக்கு மாகாணத்தில் பாதகமான வானிலை மற்றும் உருவாகியுள்ள சூறாவளி அபாயம் காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?



