பிரபல போதைப்பொருள் வர்த்தகர் டெஹி பாலேவின் ஐந்து மீன்பிடி படகுகள் CID இல்!
டெஹி பாலே என்பவருக்குச் சொந்தமான ஐந்து மீன்பிடி படகுகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைப்பற்றியது
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு, ‘தெஹி பாலே’ என்று அறியப்படும் போதைப்பொருள் வர்த்தகருக்குச் சொந்தமான ஐந்து மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளது.
இதற்கமைய, இந்த ஐந்து படகுகளும் டிக்கவெல்லா மீனவர் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தபோது கைப்பற்றப்பட்டதாக CID தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வெடுக்களின் மொத்த மதிப்பு சுமார் 200 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?



