புல் அறுகஂக செனறவருகஂகு நேரஂஂநஂத விபரீதமஂ! பொகவநஂதாலவையிலஂ துயரமஂ!
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட நபர், புல் அறுப்பதற்கு சென்றவேளை குளவி கொட்டுக்கிலக்காகி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் இன்று நண்பகல் பொகவந்தலாவை , எல்டப்ஸ் பகுதியில் உள்ள 06 ம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளது.
What's Your Reaction?



