பிராணிகளுக்கு விரித்த வலையில் உயிருடன் சிக்கிய சிறுத்தை!. லிந்துலை நாக சேனையில் சம்பவம்!
லிந்துல்ல நாகசேனை பகுதியில்
வலையில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு.
இச் சம்பவம் இன்று காலை 10.30 மணிக்கு லிந்துல்ல பொலிஸ் பிரிவில் உள்ள நாகசேனை டிரிகுள்ரி பகுதியில் விவசாய நிலத்தில் கண்டு பிடிக்க பட்டு உள்ளது.
விவசாய நிலத்தில் ஏனைய மிருகங்கள் நாசபடுத்துவதால் அவற்றுக்கு விரித்த வலையில் இந்த சிறுத்தை சிக்கியுள்ளது.
இதைக் கண்ட தேட்ட மக்கள் லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு தகவல் வாங்கியதை தொடர்ந்து லிந்துல்ல நாகசேனை பகுதியில் வலையில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு.
இச் சம்பவம் இன்று காலை 10.30 மணிக்கு லிந்துல்ல பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள நாகசேனை டிரிகுள்ரி பகுதியில் விவசாய நிலத்தில் கண்டு பிடிக்க பட்டு உள்ளது.
விவசாய நிலத்தில் ஏனைய மிருகங்கள் நாசபடுத்துவதால் அவற்றுக்கு விரித்த வலையில் இந்த சிறுத்தை சிக்கியுள்ளது.
இதைக் கண்ட தேட்ட மக்கள் லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு தகவல் வாங்கியதை தொடர்ந்து லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவரெலியா வனஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி நுவரெலியா வனஜீவராசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை உயிருடன் மீட்டனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
What's Your Reaction?



