பேரிடர் மரணங்கள் தொகை அதிகரிப்பு!
இதுவரை 611 மரணங்கள் பதிவு
கண்டி: 232, பதுளை: 83, நுவரெலியா: 89
காணாமல் போனோர் 213 பேர்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உயர்வு
- காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 213
- அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
What's Your Reaction?



