நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” ரஜினிகாந்த் கொடுத்த உடனடி ரியாக்ஷன்!
கோவை: நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் அரசியல் களம் கண்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அதுபற்றிய கேள்வியைத் தவிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
What's Your Reaction?



