திஸ் அத்தநாயக்க வுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 2 இல்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்த அவதூறு வழக்கு, டிசம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தலதா பெரஹரா நிறுத்தப்படும் என்று அத்தநாயக்க தெரிவித்த கருத்துக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
What's Your Reaction?



