ஊழியர்கள் அனைவருக்கும் Iphone 17 Pro Max பரிசாக வழங்கிய பாஸ்.. நீதாண்டா ஓணரு.. யாருங்க இவரு?

SaiSai
Sep 28, 2025 - 13:47
Sep 28, 2025 - 14:00
 0  25
ஊழியர்கள் அனைவருக்கும் Iphone 17 Pro Max பரிசாக வழங்கிய பாஸ்.. நீதாண்டா ஓணரு.. யாருங்க இவரு?

பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இன்டர்ன்ஷிப் மாணவர்கள் என்று அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போனை பரிசாக வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் ஊழியர்கள் இன்பஅதிர்ச்சியடைந்துள்ளனர்

இந்த நிறுவனத்துக்கு பிரபலமான சீனாவின் சமூக வலைதளமான பிலிபிலி(Bilibili)-யில் 1 கோடியே 20 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். நிறுவனரான டிம்பான் தனது ஊழியர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow