ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது!
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது.
ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி நீதித்துறை செயற்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?



