இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா வின் ஆபரேஷன் சாகர் பந்து!
தித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு 1,000 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் துணிகளை அனுப்பியுள்ளது.
மூன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் மூலம் 300 தொன்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்தன, அவற்றை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் ஒப்படைத்தார்.
சரியான நேரத்தில் அளித்த ஆதரவுக்கு இந்தியாவுக்கு நன்றி.
What's Your Reaction?



